Monday, 20 July 2020

20.07.2020
இணைப்பில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலரின் கடிதம் மற்றும் திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தின்படி 

2020- 2021 ஆம் ஆண்டிற்கு சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்  நிதி ஒதுக்கீடு செய்ய ஏதுவாக இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 22.07.2020  அன்று மாலை 05.00 மணிக்குள்  ஒப்படைக்குமாறு சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT