Friday, 17 July 2020

18.07.2020

அனைத்து வகை பிரைமரி / நர்சரி / மெட்ரிக் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயக் குழு -  2019-2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவீனங்களின் அடிப்படையில் 2020 - 2021, 2021 - 2022 மற்றும் 2022 - 2023 நிதி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்திற்கான உரிய  கருத்துருவினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது சார்பான இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT