15.07.2020
அனைத்து வகை பள்ளி அரசு / அரசு நிதியுதவி / ப்ரைமரி / நர்சரி / மெட்ரிக்/ சிபிஎஸ்சி / உயர்/ மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் இணைப்பில் உள்ள (Form 2 to Form 5) படிவத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதன் விவரங்களை 16.07.2020 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல்( deottr@nic.in) என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT