Monday, 13 July 2020

13.07.2020          நினைவூட்டல் - 02    //மிக மிக அவசரம்//

அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்  2018 - 2019, 2019 - 2020 க்கும் இடையே  மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறைவுக்கான காரணம் எழுத்து மூலமாக தெரிவிக்கப்படல் வேண்டும் -2019-2020  ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து SC/ST /SCC  மாணவர்களுக்கு ப்ரீ  மெட்ரிக் / போஸ்ட் மெட்ரிக் ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறும் காலதாமதத்திற்கான காரணத்தை எழுத்து வடிவில் (3 நகல்களில்)  இவ்வலுவலக அ5 பிரிவில் (13.07.2020) ன்று மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் ATTACHMENT1. ATTACHMENT2   ATTACHMENT 3