13.07.2020 //நினைவூட்டல் -1//
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நலம் -2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களுக்கு பெண்கல்வி உதவித்தொகை காசோலையை இதுவரை பெறாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உரிய பயனாளி மாணவிகளின் வங்கிக் கணக்கில் உடன் வரவு வைத்து பயனீட்டு சான்று ( Utilization certificate ) மற்றும் பற்றொப்பம் ( Acquittance ) 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 17.07.2020 மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT