26.06.2020
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பாடநூல்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் நாளை 27.06.2020 அன்று கீழ் கண்ட உயர் /மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். அனைத்தும் பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை (27.06.2020) காலை 10.00 மணி முதல் தயார்நிலையில் இருக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர்.
2. செயின்ட் சார்லஸ் மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர்,
3. அரசு வனப்பள்ளி, புதூர் நாடு.
4. அரசு உயர் நிலைப்பள்ளி, புலியூர்.
5. அரசு உயர் நிலைப்பள்ளி, நெல்லிவாசல்.
.