22.06.2020 // மிக மிக அவசரம் //
..NATIONAL COMMISSION FOR PROTECTION OF CHILD RIGHTS ..
MINORITY SCHOOL உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
..NATIONAL COMMISSION FOR PROTECTION OF CHILD RIGHTS ..
MINORITY SCHOOL உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை( 23.06.2020) காலை 10.00 மணிக்குள் 3 நகல்களில் இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT