21.06.2020 // தேர்வுகள்//
மார்ச்/ ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் நடத்தப்படாமல் விடுபட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - இரத்து செய்யப்பட்டது - பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை பள்ளிகளிலிருந்து பெறுதல் - இணைப்பில் கண்ட தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் ஆகியவர்களை உடனடியாக விடுவித்து 22.06.2020 அன்று காலை 09.00 மணிக்கு திருப்பத்தூர் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT ATTACHMENT