09.06.2020 அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
W.P.No.882 மற்றும் W.A.No.158/2016 ன் மீதான தீர்ப்பு - 01.04.2003 க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டு வரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்திற்கு எடுத்து கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 09.06.2020 பிற்பகல் 01.00 மணிக்குள் மின்னஞ்சலிலும் கையொப்பம் இட்ட நகல் 09.06.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில் தனி நபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பகுதி நேர பணிக்காலத்தில் பணிபுரியாத தொழிற்கல்வி ஆசிரியர்கள் இருப்பின் இன்மை அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ATTACHMENT