03.06.2020 அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தேர்வுகள் – முகாம் பணி – மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 – மேல்நிலை மைய மதிப்பீட்டு முகாம் பணி – ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குதல் – கீழ்கண்ட இணைப்பில் உள்ள ஆசிரியர்களை முகாம் பணிக்காக ( 05-06-2020 CE AND SO ) (06-06-2020 AE ) பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT,-1 ATTACHMENT- 2