22.05.2020 அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தேர்வுகள்
– முகாம் பணி – மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்
2020 – மேல்நிலை மைய மதிப்பீட்டு முகாம் பணி – ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குதல்
– கீழ்கண்ட இணைப்பில் உள்ள ஆசிரியர்களை முகாம் பணிக்காக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT,- 1 ATTACHMENT- 2