17.04.2020 - அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனத்திற்கு - ஏப்ரல் 2020 மாத சம்பள பட்டியல் epayroll மற்றும் IFHRMS சம்பளம் பட்டியலுக்கு இணையான சம்பள பட்டியலுக்கு மட்டுமே வில்லை எண் வழங்கப்படும். அதோடு மார்ச் மாத IFHRMS சம்பளம் பட்டியல் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதிக்குள் சமர்பிக்கபடுவதாக கடிதம் கொடுந்திருந்தும் நாளது தேதி வரை IFHRMS சம்பள பட்டியல் சமர்பிக்கபடவில்லை. எனவே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்திற்கு ஏற்ப மார்ச் மாத IFHRMS சம்பளம் பட்டியல் தயார் செய்து வில்லை எண்ணோடு சமர்பிக்கப்படும் ஏப்ரல் மாத சம்பளம் பட்டியலுக்கு மட்டுமே வில்லை எண் வழங்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். Attachment
இப்படிக்கு
சார்நிலைக் கருவூல அலுவலர்
திருப்பத்தூர்