23.03.2020 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
நபார்டு திட்டம் : கடந்த 3 ஆண்டுகளில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களின் விவரம் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT