17.03.2020 /// மிக மிக அவசரம்//
அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி வழக்குகள் - இடைநிலைக்கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகள் - சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றி நியமனம் செய்யப்பட்டவர்களில் ஒப்புதல் வழங்க கோரியும் மற்றும் தொடர் ஊதிய உயர்வு இதர பணப்பலன்கள் கோரியவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 2 நகல்களில் இன்று பிற்பகல் 04,00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT