13.03.2020 // கொரோனா விழிப்புணர்வு //
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்திட மாணவர்கள் சோப்பினால் கை கழுவுதல் சார்பான இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT