12.03.2020 நினைவூட்டல் - 02 // மிக மிக அவசரம் // தனிகவனம்//
அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் PREMATRIC மற்றும் POSTMATRIC புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத பள்ளிகள் இன்று மாலைக்குள் சமர்ப்பித்து அதன் நகலினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT- 1, ATTACHMENT - 2.