12.03.2020 // தேர்வுகள் அவசரம்//
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலை தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2020 முகப்புத்தாட்கள் - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள் - பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக இணைப்பில் கண்டுள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT