11.03.2020 // தேர்வுகள் அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
புள்ளியியல் (STATISTICS ) பாடம் தேர்வு சார்பான இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT