11.03.2020 // தகவல் அறியும் உரிமைச்சட்டம்//
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு 16.03.2020 க்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை தனி நபர் மூலம் அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT