03.03.2020 // தேர்வுகள் அவசரம்//
அனைத்து மேல்நிலை தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
அனைத்து மேல்நிலை தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு மையத்திற்கான ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமன ஆணை இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பணியாளர்களை உடன் விடுவித்து தேர்வு மையத்தில் பணியேற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT