03.03.2020
கோவை மண்டல துறை தணிக்கை: இணைப்பில் உள்ள உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, மார்ச் - 2020 மாதம் நடைபெறுகின்ற பள்ளி தணிக்கையின் போதே நிலுவையில் உள்ள தணிக்கைத்தடைகள் நிவர்த்தி செய்யப்பட உள்ளதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி தணிக்கை தடை நிலுவைகளை சம்பந்தப்பட்ட தணிக்கை கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு நீக்கம் செய்து கொள்ள தெரிவிக்கலாகிறது, ATTACHMENT