02.03.2020
அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
Smart card மாணவர்களுக்கு பெற்று வழங்கியது சார்பான இணைப்பில் உள்ள 3 படிவத்தினை பூர்த்தி செய்து 03.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in) அனுப்பிவிட்டு அதன் நகலினை நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT