27.02.2020 // தேர்வுகள் //
அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
மார்ச் 2020 - மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்கள் - தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது சார்பான தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கூடுதல் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்