19.02.2020
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பவானி சாகர் அடிப்படைப் பயிற்சியில் கலந்துகொள்ள தகுதியுள்ள இளநிலை உதவியாளர் / உதவியாளர் (நேரடி நியமனம் உட்பட ) இணைக்கப்பட்ட படிவத்தில் மருதம் FONT ல் பூர்த்தி செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT