19.02.2020
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் - சரிபார்த்தல் - பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல் 20.02.2020 முதல் 24.02.2020 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்திற்கு (WWW.dge.tn.gov.in ) சென்று தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிக்கான User ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களின் அலைபேசி எண் அல்லது கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசுச் தேர்வுகள் இயக்கக தொழில்நுட்பப்பிரிவின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் . 9498383073 , 9498383074 , 9385494105 ATTACHMENT