13.02.2020
ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு - வட்டாரக்கல்வி அலுவலர் பதவிக்கான இணையவழி தேர்வு 14.02.2020 முதல் 16.02.2020 வரை நடைபெறவுள்ளது. இதில் சொல்வதை எழுதுபவர் (Scribe) பணியாணை இணைப்பில் கண்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT