12.02.2020
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 - முதன்மை விடைத்தாட்கள் வழங்குவதற்கான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT