11.02.2020 // தனிகவனம் // மிக மிக அவசரம் //
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தேசிய கல்வி உதவித் தொகை (National Scholarship Portal) இணைய வாயிலாக பதிவு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகள் உடனடியாக Institute Nodal Officer Registration Form பதிவு செய்து சமர்ப்பித்தவுடன் சரிபார்ப்பு படிவத்தினை இரண்டு நகல் எடுத்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று உடனடியாக வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT- 1 ATTACHMENT - 2