11.02.2020
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
10.02.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மார்ச் 2020 ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான (அரையாண்டு பொதுத்தேர்வில் 1/2/3/ பாடங்களில் தவறிய ) சிறப்பு பயிற்சி வகுப்புகள் இணைப்பில் உள்ள மையங்களில் நடைபெற உள்ளதால், தங்கள் பள்ளியில் பயிலும் மெல்ல கற்கும் மாணவர்களை தகுந்த ஆசிரியரின் பாதுகாப்போடு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT