07.02.2020
அனைத்து +1 செய்முறை தேர்வு மைய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து +1 செய்முறை தேர்வு மைய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) செய்முறை தேர்வு வினாத்தாள்கள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இருந்து இன்று 07.02.2020 பிற்பகல் 02.00 மணிக்கு பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மேலும் தலைமை ஆசிரியர் அல்லாத பிற ஆசிரியர்கள் வரும்போது ஆளரிச்சான்றுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்