06.02.2020
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
பள்ளி இறை வணக்க கூட்டத்தின்போது கொரோனா வைரஸ் காய்ச்சல்(nCov - 2019), நோயின் அறிகுறிகள், கொரோனா வைரஸ் பரவும் விதம், நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவ/ மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.