28.01.2020
BIOMETRIC வருகைப்பதிவேடு 22.01.2020 அன்று இணைப்பில் உள்ள பள்ளிகள் BIOMETRIC வருகைப்பதிவேட்டில் பதியப்படாமல் உள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது. இதற்கான உரிய விளக்கம் அளிக்க சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுககொள்ளப்படுகிறார்கள்