23.01.2020 அனைத்து 10 ம் வகுப்பு தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
நடைபெறவுள்ள மார்ச் - 2020 பத்தாம் வகுப்பு தேர்வுக்கான செய்முறைத் தேர்வுக்கு தேவையான எழுதுப் பொருட்களை 30.01.2020 அன்று தேர்வுகள் ஒருங்கிணைப்பு மையமான திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தேதியில் தங்கள் தேர்வு மையத்திற்கு தேவையான எழுதுப்பொருட்களை இணைப்பு பள்ளிகளுடன் சேர்த்து பாடவாரியாக கணக்கீடு செய்து உரிய பணியாளரின் கையொப்பத்தினை சான்றொப்பம் செய்து பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT