20.01.2020 அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
Pariksha Pe Charcha 2020 - தேர்வு பற்றிய கலந்துரையாடல் - 20.01.2020 காலை 10.30 மணியளவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. இதனை பிரதம மந்திரி அலுவலக இணையதளங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் இயங்கும் நேரலை தளங்களான Youtube Channal of MHRD.in, Facebook Live and Swayamprabha Channal of MHRD மூலமும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியினை கண்டுகளித்த மாணக்கர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பின்னூட்டம் ( Feedback ) போன்ற தகவல்களை உள்ளடக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு பணிந்து அனுப்பி அதன் நகலினை இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் இன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1 ATTACHMENT - 2