10.01.2020 அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2016 - 2017 கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டங்கள் பெற்று வழங்கியதற்கான பயனீட்டுச் சான்றினை கோரப்பட்டிருந்தது. இது நாள் வரை கீழ் கண்ட பள்ளிகள் வழங்கவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. எனவே கால தாமதத்துக்கு இடமின்றி இப்படிவத்தினை பூர்த்தி செய்து வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
1. நத்தம் மே.நி.பள்ளி
2. விசமங்கலம் மே.நி.பள்ளி
3. பொம்மிக்குப்பம் மே.நி.பள்ளி
4. மிட்டூர் மே.நி.பள்ளி
5. வடுகமுத்தம்பட்டி மே.நி.பள்ளி
6. மீனாட்சி மே.நி.பள்ளி
7. பூங்குளம் மே.நி.பள்ளி
8. தோமினிக் சாவியோ மே.நி.பள்ளி
9. உபைபாஸ் மே.நி.பள்ளி
10. உஸ்மானியா மே.நி.பள்ளி
11. புதூர்நாடு வன மே.நி.பள்ளி
12. நெல்லிவாசல் உ.நி.பள்ளி
13. பெரியகுரும்ப தெரு உ.நி.பள்ளி
14. பீ.நாயக்கனூர் உ.நி.பள்ளி
15. சந்திரபுரம் உ.நி.பள்ளி
16. அக்ரகாரம் உ.நி.பள்ளி
17.குன்னத்தூர் உ.நி.பள்ளி
18. கேத்தாண்டப்பட்டி மே.நி.பள்ளி
19. செயின்ட் சார்லஸ் அத்தனாவூர் மே.நி.பள்ளி