10.01.2020 அடிப்படை பணியாளர்கள் - அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், பெருக்குபவர், துப்புரவாளர், நீர் வழங்குபவர் மற்றும் தோட்டக்காரர் ஆகிய பணியிடங்களில் தகுதிவாய்ந்த பணியாளர்களுக்கு பதிவறை எழுத்தராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 24.01.2020 க்குள் அனைத்து அரசு உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை குறிப்பிட்ட தேதியில் தவறாது ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு