நினைவூட்டல் - 07
06.01.2020 அனைத்துவகை அரசு /நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
06.01.2020 அனைத்துவகை அரசு /நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019 - 2020 ஆம் ஆண்டிற்கான PTA செய்தி சந்தா & இணைப்பு கட்டணத்தை இதுநாள் வரை செலுத்தாத இணைப்பில் கண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் PTA இணைப்பு கட்டணத் தொகையை வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் நாளை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதால் தலைமை ஆசிரியர்கள் இதன் மீது தனிகவனம் செலுத்தி விரைந்து செயல்படுமாறு தெரிவிக்கலாகிறது. மேலும் இன்று 06.01.2020 மாலைக்குள் வழங்காத பட்சத்தில், வழங்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இயக்குநர் அவர்களுக்கும் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் அனுப்பப்பட உள்ளது என்பதையும் தெரிவிக்கலாகிறது. இதுவே கடைசி நினைவூட்டல் என்பதும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT