30.12.2019
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஆதிதிராவிடர்நலம் - ப்ரீமெட்ரிக் / போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்று இணைய வழியில் விண்ணப்பித்திருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் விரைந்து இணையவழியில் புதுப்பிக்கவும் , புதுப்பிக்கப்பட்ட மாணாக்கர்களின் EMIS NUMBER - ஐ பதிவேற்றம் செய்யவும். அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. ATTACHMENT ATTACHMENT ATTACHMENT