27.12.2019
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
1. கணினி உபகரணங்கள் மற்றும் தளவாடச் சாமான்கள் உரியவாறு
இருப்பு பதிவேட்டில் பதிவுசெய்த விவரம் நகல்
2 . படிவம் 1 முதல் 11 வரை( Technical Specification Computers and accessories Formats)
3 . தலைமை ஆசிரியர் சான்று
4 . உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் புகைப்படம்
ATTACHMENT ATTACHMENT ATTACHMENT
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவுதலை கண்காணிக்கும் பொருட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 5 நகல்களில் 30.12.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்