26.12.2019 நினைவூட்டு -1
அனைத்து அரசு /அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளி/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு பள்ளிக்கல்வி- தொடக்கப்பள்ளிகள்- சமூக நலத்துறை மற்றும் மதிய உணவு திட்டம் - SMS BASED MONITORING SYSTEM - பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினசரி உணவு உண்ணும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரத்தை 155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMEN T.