13.12.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 - பள்ளி மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியலை (Nominal Roll) EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல், மாணாக்கர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. Attachment, 2. Diff Abled