Wednesday, 4 December 2019

05.12.2019  அனைத்து அரசு  உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி  - 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறன் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு வட்டாரத்திற்கு மூன்று ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார கருத்தாளர்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி 06.12.2019 வெள்ளிக்கிழமை அன்று வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பயிற்சியின் போது மதிய உணவு வழங்கப்படும். 

பயிற்சிக்கான கூடுதல் விவரங்களுக்கு திரு.இரா.சரவணன் விரிவுரையாளர் கைப்பேசி எண். 8903748855 

திருப்பத்தூர் ஒன்றியம்

திருவாளர்கள்

1. ஜாஸ்மின் சீலியா ப.ஆ  அ.ஆ.மே.நி.ப.மடவாளம்.
2. ஜி.தாரணி ப.ஆ. அ.உ.நி.பள்ளி என்.எம்.கோவில்.
3. எம்.பிருந்தா ப.ஆ.  மீனாட்சி அ.ம.மே.நி.ப.திருப்பத்தூர்.

ஜோலார்பேட்டை ஒன்றியம்

1. கே.லீனா ப.ஆ.  அ.ம.மே.நி.ப.புதுப்பேட்டை
2. எம்.நித்யா ப.ஆ.  அ.மே.நி.ப. பொன்னேரி.
3. ஆர்.ஜெயமதி ப.ஆ.  அ.மே.நி.ப. வக்கனம்பட்டி.

கந்திலி ஒன்றியம்

1. எம்.மோகன லட்சமி ப.ஆ.  அ.ம.மே.ப.கெஜல்நாயக்கன்பட்டி
2. எம்.வெங்கடேசன் ப.ஆ.  அ.மே.நி.ப. நத்தம்
3. கே.சுரேஷ்குமார் ப.ஆ.  அ.மே.நி.ப. கொரட்டி.

ஆலங்காயம் ஒன்றியம்

1. சி. சேகர் ப.ஆ.  அ.ஆ.மே.நி. ப ஆலங்காயம்.
2. எம்.தீர்த்தகிரி ப.ஆ.  அ.மே.நி. ப. வெள்ளக்குட்டை
3. ஏ.டி.கார்த்திகா ப.ஆ.  அ.உ.ப மதனாஞ்சேரி.

     மேற்கண்ட ஆசிரியர்கள் எவரேனும் மாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்றிருந்தால் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை  ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.