03.12.2019 - //29.11.2019-அன்றைய வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரின் உத்தரவின் படி // அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/குறுவள மைய தலைமையாசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு - அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் , குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் EMIS ஒருங்கிணைப்பாளர்கள் , BIO METRIC ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று 03.12.2019 (செவ்வாய் கிழமை) பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளமையால் மேற்காண் அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கலாகிறது. ATTACHMENT
முக்கிய குறிப்பு:- தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் இன்று 03.12.2019 மாலை 04.00 மணிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடைபெறவுள்ளதால் 10 ஆம் வகுப்பு போதிக்கும் தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு போதிக்கும் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டப்பொருள்
1 . STUDENT / TEACHER ATTENDANCE REVIEW
2 . INSPECTION / VISITS REVIEW
3 . BIO METRIC REVIEW
4 . விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கிய விவரம்
5 . குடிநீர் வசதி
6 . CRC மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரம்
7 . VPRC மூலம் பெறப்பட்ட / பெறப்படாத உழைப்பூதியம்/சார்பான விவரங்கள்
8 . பள்ளி அங்கீகாரம் நிலுவை சார்பான விவரங்கள்
9 . பொதுத் தேர்வுகள் முன் நடவடிக்கை
10 . கட்டிட வசதி சார்பான விவரங்கள்
11. துப்புரவாளர் இல்லாத பள்ளிகளின் கருத்துருக்கள் இரண்டு நகல்களில் (VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட/ TIME SCALE பணியாளர்கள் பணிபுரியும் பள்ளிகள் தவிர்த்து, கருத்துருக்கள் சார்ந்த குருவளமைய தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.)
12. தேர்ச்சி அறிக்கை (10ஆம்/11ஆம்/12ஆம் வகுப்பு) பொதுத்தேர்வுகள் 2018-19 மற்றும் காலாண்டுத்தேர்வு 2019-2020.