02.12.2019 //மிக மிக அவசரம் //
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 03.12.2019 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில்தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT