02.12.2019
அனைத்து குறுவள மைய தலைமையாசிரியர்கள் /வட்டாரக்கல்வி அலுவலர்கள் / ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு
//29.11.2019 வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரின் உத்தரவின் படி //
குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் , குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) வட்டாரக் கல்வி அலுவலர்கள மற்றும் EMIS ஒருங்கிணைப்பாளர்கள் , BIO METRIC ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வருகின்ற 03.12.2019 செவ்வாய் கிழமையன்று பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளமையால் மேற்காண் அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கலாகிறது. ATTACHMENT
கூட்டப்பொருள்
1 . STUDENT / TEACHER ATTENDANCE REVIEW
2 . INSPECTION / VISITS REVIEW
3 . BIO METRIC REVIEW
4 . விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கிய விவரம்
5 . குடிநீர் வசதி
6 . CRC மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரம்
7 . VPRC மூலம் பெறப்பட்ட / பெறப்படாத உழைப்பூதியம்/சார்பான விவரங்கள்
8 . பள்ளி அங்கீகாரம் நிலுவை சார்பான விவரங்கள்
9 . பொதுத் தேர்வுகள் முன் நடவடிக்கை
10 . கட்டிட வசதி சார்பான விவரங்கள்
11. துப்புரவாளர் இல்லாத பள்ளிகளின் கருத்துருக்கள் இரண்டு நகல்களில் (VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட/ TIME SCALE பணியாளர்கள் பணிபுரியும் பள்ளிகள் தவிர்த்து, கருத்துருக்கள் சார்ந்த குருவளமைய தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . )