Friday, 29 November 2019

29.11.2019   அனைத்து  அரசு  / அரசு நிதியுதவி / உயர் /மேல்நிலை /   பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2017 - 2018 மற்றும் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் CPS MISSING CREDIT இருந்தால் உடனடியாக  02.12.2019  அன்று மாலைக்குள் முடித்து அதற்கான சான்றினை திருப்பத்தூர் சார்நிலை கருவூலகத்தில் சமர்ப்பித்து விட்டு  அதன் நகலினை இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவிப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் இவை சார்ந்து ஏற்படும் கால தாமதத்திற்கு சார்ந்த அரசு / அரசு நிதியுதவிப் பள்ளி  தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.