Thursday, 28 November 2019

28.11.2019
 அரசு /அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
காட்பாடி சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29.11.2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ள STUDENT POLICE CADET   தொடர்பான விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆயத்த கூட்டத்தில் கலந்துகொள்ள இரு பொறுப்பு ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT