26.11.2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
சிறுபான்மையினர் நலம் - பள்ளி படிப்பு , பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைத் திட்டம் 2019 - 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - பள்ளி நிலையில் உள்ள மாணவ - மாணவியர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் / முதல்வர் கையொப்பத்துடன் கூடிய விவரப்பட்டியலை 30.11.2019 க்குள் வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT