Monday, 25 November 2019

25.11.2019     // மிக மிக அவசரம் //
 அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி  இயக்குநர் நிலை -1 பதவிகளுக்கான காலிப்பணியிடவிவரம் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 26.11.2019 காலை 11.00 மணிக்குள்  வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அ4 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . காலிப்பணியிடங்கள் இன்மை எனில் அதே படிவத்தில் இன்மை அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும், காலிப்பணியிட விவர நகலினை மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT  . FORM