Sunday, 24 November 2019

25.11.2019     // நினைவூட்டல் - 01 //  அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரில்லா பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட QR கோடுடன் கூடிய திறன் அட்டைகள் (Smart Card) வழங்குதல் - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரத்தை பூர்த்தி செய்து தொகுத்து 2 நகல்களுடன் உடனடியாக இன்று 25.11.2019 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் சி.ஆர்.சி மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.